சங்க இலக்கியங்கள்
என்று
குறிப்பிடப்படும்
பழந்தமிழ்
நூல்களின் தொகுப்பு
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
இவையே
பதினெண்மேற்கணக்கு
நூல்கள்
(பதினெண்மேல்கணக்கு
நூல்கள்)
1) திருமுருகாற்றுப்படை (Thirumurugaatrupadai)
2) பொருநராற்றுப்படை (Porunaraatrupadai)
3) சிறுபாணாற்றுப்படை (Sirupaanaatrupadai)
4) பெரும்பாணாற்றுப்படை (Perumpaanaatrupadai)
5) முல்லைப்பாட்டு (Mullaipaattu)
6) மதுரைக்காஞ்சி (Maduraikaanchi)
7) நெடுநல்வாடை (Nedunalvaadai)
8) குறிஞ்சிப்பாட்டு (Kurinjipaattu)
9) பட்டினப்பாலை (Pattinappaalai)
10) மலைபடுகடாம்
(Malaipadukadaam)
என
நீண்ட நெடும்
பாடல்களாக
அமைந்த
பத்துப் பாடல்களின்
தொகுப்பு
பத்துப்பாட்டு
(தொடர்
நிலைச் செய்யுள்)
இங்கு
பத்துப்பாட்டு
நூல்களில் ஒன்றான
முல்லைப்பாட்டு
குறித்து
சற்று
விளக்கமாக
அறிவோம்
முருகு
பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு
வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு
நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை
கடாத்தொடும் பத்து
முருகு
பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு
வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு
நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை
கடாத்தொடும் பத்து
என
பத்துப்பாட்டு
நூல்களுள்
ஐந்தாவதாகச்
சொல்லப்படுவது
பாண்டியன்
நெடுஞ்செழியனைப்
பாட்டுடைத்தலைவனாகக்
கொண்டு
பாடப்பட்டதாகக்
கருதப்படுவது
கன்னல் என்னும்
காலத்தை அளக்கும்
கருவியால்
நாழிகை
கணக்கிட்டதைக்
கூறும் நூல்
பத்துப்பாட்டு
நூல்களுள்
அடி அளவால்
மிகச் சிறியது
பிரிந்து சென்ற
தலைவனை நினைத்து
தலைவி
ஆற்றியிருப்பதான
முல்லைத் திணை
ஒழுக்கத்தைச்
சிறப்பித்துக் கூறுவது
முல்லைப்பாட்டு
அகநூல் என்பதால்
தலைவன் பெயர்
எங்கும்
குறிப்பிடப்படாத
இந்நூல்
(முல்லைப்பாட்டு)
(பாடல்
ஆசிரியர்)
காவிரிப்பூம்பட்டினம்
பொன் வணிகனார் மகனார்
நப்பூதனார்
என்பவரால்
(பாடல்களின்
அடியெல்லை)
103 அடிகள்
கொண்ட
தொடர் நிலைச்
செய்யுளாய்
(பாடல்களின்
பொருள்)
அகப்பொருள்
குறித்து
(பாடல்களின்
பா வகை)
ஆசிரியப்பாவால்
பாடப்பட்ட
(பாடலின்
திணை)
முல்லைத்
திணைக்குரிய
நூல்
இல் இருத்தல்
முல்லை
என்பது
இலக்கணம்
விளங்கக்கூறின்
வினைமேற்
சென்ற
தலைவன்
வீடு
திரும்பும்வரை
கற்பு
நெறியினின்றும்
வழுவாது
இல்லில்
தலைவி
ஆற்றியிருத்தல்
முல்லைத்திணை
இந்நூலும்
(முல்லைப்பாட்டும்)
போர்க்கடமை
ஆற்ற
பிரிந்துச்சென்ற
தலைவன்
வீடு திரும்பும்வரை
இல்லில் தலைவி
ஆற்றியிருத்தலைக்
கூறுகின்றது
இதன்
(முல்லைப்பாட்டு
நூலின்)
வேறு பெயர்கள்
நெஞ்சாற்றுப்படை
முல்லை
-
கவிஞர்
பொன். இராஜன் பாபு
-
Author P.
Rajan Babu
தமிழ் இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு / மேல்கணக்கு நூல்கள் – பத்துப்பாட்டு - முல்லைப்பாட்டு
No comments:
Post a Comment